கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
1. லாசரு :11:11
2. மல்குஸ் _18:10
3. அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு,
நிக்கொதேமு :19 : 38to 40
4. ரபூனி :20:16
5. பேதுரு வை 21:15
6. அன்னா : 18:13
7. இயேசு 18:37
8. எபிரேய மொழி :19:13
9. யோசுவா : யோசு:24:15
10. மீகா, பத்சேபாள், அபிகாயில் :I சாமு. 25. : 44, 19:11,30:5, 2 சாமு 11:27, மத் 1:6,...
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. உளையான துரவிலே இறக்கிவிடப்பட்டது யார்?
2. உளையான சேற்றில் இருந்து தூக்கிவிடப்பட்டது யார்?
3. ஒன்பதரை கோத்திரங்கள் என்று எங்கு வாசிக்கிறோம்?
4. இரண்டரை கோத்திரங்கள் என்று எங்கு வாசிக்கிறோம்?
5. ஒப்புரவாகுதலின் ஊழியத்தை எங்களிடம் ஒப்புக்கொடுத்தார் என்றது யார்?
6. சுவிசேஷ ஊழியத்தில் புகழ்ச்சி பெற்றவர் யார்?
7. சாமுவேலின் ஊர் எது?
8. பேதுருவின் ஊர் எது?
9. ஊமையாய் இருந்த பிசாசை துரத்தியவர் யார்?
10. ஊமையான ஆவியை அதட்டியவர் யார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
2. மல்குஸ் _18:10
3. அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு,
நிக்கொதேமு :19 : 38to 40
4. ரபூனி :20:16
5. பேதுரு வை 21:15
6. அன்னா : 18:13
7. இயேசு 18:37
8. எபிரேய மொழி :19:13
9. யோசுவா : யோசு:24:15
10. மீகா, பத்சேபாள், அபிகாயில் :I சாமு. 25. : 44, 19:11,30:5, 2 சாமு 11:27, மத் 1:6,...
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்.
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment