Skip to main content

வேத வினா விடை - 100 ( 02.07.2020 )

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரம்!

இன்று நூறாவது நாள். கடந்த நூறு நாட்களாக தேவன் நம்மை இந்த வினா விடை மூலமாக வழிநடத்தி கிருபை செய்ததற்காக அவருக்கே துதியும் கனமும் தோத்திரமும்.

கடந்த நூறு நாட்களாக உற்சாகமாய் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : முழு வேதாகமம்

1. உளையான சேறு குறித்து எங்கு வாசிக்கிறோம்?

2. உளையான பள்ளங்கள் குறித்து எங்கு வாசிக்கிறோம்?

3. உள்ளங்கால் தொடங்கி பருக்களால் வாதிக்கப்பட்டது யார்?

4. உள்ளங்கால் தொடங்கி ஒரு பழுதும் இல்லாதது யார்?

5. உருத்தெரியாமல் போனது யார்?

6. உருவம் மாறி வாடிப்போனது யார்?

7. உமது கிருபையின் படி என்னை உயிர்ப்பியும் என்றது யார்?

8. உமது நியாயத்தின் படி என்னை உயிர்ப்பியும் என்பது யார்?

9. உப்பரிகையின் மேல் உலாவினவன் யார்?

10. சாலமோனுடைய மண்டபத்தில் உலாவினவர் யார்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/1q1y5Bxkm5qy1Emx6

நேற்றைய சரியான விடைகள்:

1. பேதுரு - 1 பேதுரு 5:2
2. பவுல் - ரோமர் 12:8
3. கர்த்தர் - 1 நாளா 21:27
4. இயேசு - யோவான் 18:11
5. யோவாப்- 2 சாமு 20:8
6. தாவீது - 1 சாமு 17:51
7.யோவான் - யோவான் 4:42
8. யோவான் - 1 யோவான் 4:14
9.அத்திமரம் - மாற்கு 13:28 , மத்தேயு 24 : 32 , லூக்கா 21 : 29
10. திராட்சைத்தோட்டம் - மாற்கு 12:1, மத்தேயு 21 : 33, லூக்கா 20 : 9 


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

*கடந்த சில நாட்களாக உங்களுடைய மதிப்பெண்களை பதிவிட முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம். சில சூழ்நிலைகளின் காரணமாக மதிப்பெண்களை தக்க சமயத்தில் பதிவிட முடியவில்லை.ஆனாலும் சரியான விடைகளை வைத்து தங்களது மதிப்பெண்களை  மதிப்பிட்டு இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த சிரமத்தை பொறுத்துக்கொண்டு ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க TIRUVANNAMA


TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL-  10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10/10

4. MRS.TAMILARASI THANAPAL   - 10/10

5. MRS. SHANTHI DHANRAJ-  10/10

9. MRS. SUGIRTHAM RAJKUMAR-    10/10

13. MRS. AMRITHA MAURICE   - 9.5/10

19.RS. MARY VIMALA KATHERINE   -  08/10                                                           

22.MRS.CHRISTINAL JAYASHRI   -  10/10



TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL -  10/10

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   - 10/10

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

2. MR.PAULRAJ   -  10/10
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN   -   09/10

2. MRS.TELMA MARY SANGEETHA    -  10/10
                                                    
4. MR.RAJA   - 09/10
5. MS. SARAH SOUNDHARYA    -  10/10

TELC, ADYAR, CHENNAI
        
4.MRS. DAPHNE SOLOMON   -   10/10
                                             

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH -    09/10   
2. MRS.V.MARGRET SHANTHI     - 09/10




TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -   10/10
                                                         
   )
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 10/10
                                     


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL  -   10/10
                                                     
3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   - 8.5/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH   -   06/10
               
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -  10/10
                            
2. MS .W. SHERINE CHRISTINAL  -  10/10
                                                         
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

2. MRS. JULIA CHARLY  - 10/10

3. MRS. SUGANTHI JONES - 10/10

4. MRS.KALA SUNDARAKUMAR -  10/10
                                                 

TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   - 10/10
                                                         

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -   08/10                                               
                  

TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEULAH DHINAKARAN   - 10/10
                                                     

3. MRS. J. ARULMANI JOHNSON   -  09/10
                                                 

TELC CHRIST CHURCH, TAMBARAM 

4. MRS.SAROJA PHILIPS- 10/10
                                                     
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 07/10



TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-  10/10
                                                 
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 8.5/10

2.MR.M.MAHENDRAN- 10/10
                                             

3.M.FELISIYA-    10/10
                                                  

CSI CHURCH, YELAGIRI 

1. MR. JAYASEELAN-  10/10

CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI -  10/10
                                                 

3. MRS. D. JOYCE  -   10/10
                                               

CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM -  10/10
                                           

CSI TRINITY CHURCH, AAVADI , TIRUVALLUR
1.MRS.MERITTA JAISON   -   10/10  

    
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  - 10/10
                                                 

CSI PRASANNA CHURCH, PUDUKKOTAI

1. MRS. RANI ALFRED-  10/10

ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -  10/10
                                               

JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -  10/10

IPA CHURCH, COIMBATORE
1.MRS.D.HELEN  -  10/10


Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...