கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரம்!
இன்று நூறாவது நாள். கடந்த நூறு நாட்களாக தேவன் நம்மை இந்த வினா விடை மூலமாக வழிநடத்தி கிருபை செய்ததற்காக அவருக்கே துதியும் கனமும் தோத்திரமும்.
கடந்த நூறு நாட்களாக உற்சாகமாய் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
உங்கள் அனைவரின் உற்சாகத்தினால்தான் தொடர்ந்து எங்களால் இதனை நடத்த முடிந்தது. ஆகவே இதில் தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் ஒரு சிறிய சான்றிதழை அனுப்ப உள்ளோம்.
கீழ் உள்ள லிங்கில் சென்று தங்களின் தகவல்களை பதிவு செய்யுங்கள்.... பெயரினை பிழையில்லாமல் பதிவிடவும்.... ஆலயத்தின் பெயர் தனியாகவும், ஊரின் பெயர் தனியாகவும் பதிவிடவும்..... ஒரு மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை..... எனவே அனைவரும் கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அந்த லிங்கில் பதிவிடவும்....
williamcharlesj@gmail.com
williamcharlesj@gmail.com
அனைவருக்கும் மீண்டும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.... நம் நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் ஊக்கமாய் ஜெபிப்போம்... கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.....
சான்றிதழ் பெற கீழ் உள்ள லிங்கில் சென்று தகவல்களை பதிவிடவும்.
https://forms.gle/fdBoYeU1QSr1ffGs6
நன்றி
என்றும் கிறிஸ்துவின் பணியில்
Cand.J.William Charles - Organizer
9791029324
I.Anita - Evaluator
8870986722
Very Useful Quiz, But can't able to attend due to My Studies. Thank you so much for your great efforts.
ReplyDeletethank you brother.........
DeleteVery Useful Quiz, But can't able to attend due to My Studies. Thank you so much for your great efforts.
ReplyDelete