கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
1. யாரால் பவுல் அப்போஸ்தலரானார்?
2. எந்த சபைகளுக்கு பவுல் முகமறியாதவனாய் இருந்தார்?
3. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
4. யாரிடத்தில் பவுல் பதினைந்து நாள் தங்கியிருந்தார்?
5.நியாயப்பிரமானத்தினால் ஒருவனும் தேவனிடத்தில்_________.
6. எல்லாரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது________.
7. நம்மை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய் இருப்பது_____.
8.ஆபிரகாமுக்கு உன் சந்ததிக்கு என்று ஒருவனை குறித்து சொல்லுகிறார். அந்த சந்திதி_______.
9.கிறிஸ்துவினுடையவர்கள் சிலுவையில் அறைந்திருப்பது_______ __________.
10. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் __________.
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : கலாத்தியர்
1. யாரால் பவுல் அப்போஸ்தலரானார்?
2. எந்த சபைகளுக்கு பவுல் முகமறியாதவனாய் இருந்தார்?
3. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
4. யாரிடத்தில் பவுல் பதினைந்து நாள் தங்கியிருந்தார்?
5.நியாயப்பிரமானத்தினால் ஒருவனும் தேவனிடத்தில்_________.
6. எல்லாரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது________.
7. நம்மை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய் இருப்பது_____.
8.ஆபிரகாமுக்கு உன் சந்ததிக்கு என்று ஒருவனை குறித்து சொல்லுகிறார். அந்த சந்திதி_______.
9.கிறிஸ்துவினுடையவர்கள் சிலுவையில் அறைந்திருப்பது_______ __________.
10. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் __________.
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1.மூன்று மாதம் ஒளித்து வைக்கப்பட்ட குழந்தை யார்?
🌼மோசே
யாத்திராகமம் 2:1-2
2. பள்ளி அறையிலும் கர்த்தருடைய ஆலயத்திலும் ஆறு வருஷம் ஒளித்து வைக்கப்பட்ட ராஜகுமாரன் யார்?
🌼யோவாஸ்
2 ராஜாக்கள் 11:1-3
3. பெற்றோர்களால் எகிப்துக்கு கொண்டு போகப்பட்ட குழந்தை யார்?
🌼இயேசு கிறிஸ்து
மத்தேயு 2:13
4. தன் சகோதரனுக்கு பயந்து மாமன் வீட்டுக்கு ஓடிப்போய் வாழ்ந்தவன் யார்?
🌼யாக்கோபு
ஆதியாகமம் 27:42-44
5. கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்த கணவன் மனைவி யார்?
🌼அனனியா
🌼சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1-2
6. யாருடைய சாக்கிலே வெள்ளி பானபாத்திரம் ஒளித்து வைக்கப்பட்டது?
🌼பென்யமீன்
ஆதியாகமம் 44:12
7. கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்ன? ஒளித்து வைத்தவனின் பெயர் என்ன?
🌼பாபிலோனிய சால்வை
🌼200 வெள்ளி சேக்கல்
🌼500 சேக்கல் பொன் பாளம்
🌼வெள்ளி அதின் அடியிலிருக்கும்.
🌼ஆகான்
யோசுவா 7:21-23
8. ராகேல் மறைத்தது என்ன? அவைகளை தேடி வந்தவன் யார்?
🌼சுரூபங்கள்
🌼லாபான்
ஆதியாகமம் 31:33-34
9. தண்ணீரிலிருந்து கறையேரினபோது கர்த்தருடைய ஆவியானவரால் கொண்டு போகப்பட்டவன் யார்?
🌼பிலிப்பு
அப்போஸ்தலர் 8:39
10. ஒரு கூடையிலே வைத்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டவன் யார்?
🌼 பவுல்
அப்போஸ்தலர் 9: 23-25
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment