கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
1.நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள ________ நாமகாரண்.
2.ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், _____________, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.
3.கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு ______________ யாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்தார்.
4. தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது ___________ என்று சொல்லியிருக்கிறார்.
5. அவனவன் செய்கிற __________ கர்த்தரிடத்தில் பலனை அடைவான்.
6. கர்த்தரிலும் அவருடைய __________ பலப்படுங்கள்.
7. இடைவிடாமல் உங்களுக்காக ______________.
8. கிருபையினாலே __________ இரட்சிக்கப்பட்டீர்கள்.
9. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குல் கிறிஸ்துவின் ___________ சமீபமானீர்கள்.
10. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக்
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : எபேசியர்
2.ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், _____________, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.
3.கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு ______________ யாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்தார்.
4. தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது ___________ என்று சொல்லியிருக்கிறார்.
5. அவனவன் செய்கிற __________ கர்த்தரிடத்தில் பலனை அடைவான்.
6. கர்த்தரிலும் அவருடைய __________ பலப்படுங்கள்.
7. இடைவிடாமல் உங்களுக்காக ______________.
8. கிருபையினாலே __________ இரட்சிக்கப்பட்டீர்கள்.
9. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குல் கிறிஸ்துவின் ___________ சமீபமானீர்கள்.
10. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக்
காத்துக்கொள்வதற்கு ___________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1.யாரால் பவுல் அப்போஸ்தலரானார்?
🌺இயேசு கிறிஸ்துவினாலும்,
பிதாவாகிய தேவனாலும்
1:1
2. எந்த சபைகளுக்கு பவுல் முகமறியாதவனாய் இருந்தார்?
🌺யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு
1:22
3. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
🌺விசுவாசம்
3:6
4. யாரிடத்தில் பவுல் பதினைந்து நாள் தங்கியிருந்தார்?
🌺பேதுரு
1:18
5.நியாயப்பிரமானத்தினால் ஒருவனும் தேவனிடத்தில்_________.
🌺நீதிமானாகிறதில்லை
3:11
6. எல்லாரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது________.
🌺வேதம்
3:22
7. நம்மை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய் இருப்பது_____.
🌺நியாயப்பிரமாணம்
3:24
8.ஆபிரகாமுக்கு உன் சந்ததிக்கு என்று ஒருவனை குறித்து சொல்லுகிறார். அந்த சந்திதி_______.
🌺கிறிஸ்துவே
3;16
9.கிறிஸ்துவினுடையவர்கள் சிலுவையில் அறைந்திருப்பது_______ __________.
🌺மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும்
5:24
10. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் __________.
🌺அறுப்போம் 6:9
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment