கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/psBEJN4bsvWvghVd8
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : எபேசியர்
1. ஆவியின் கனி எதில் விளங்கும்?
2. என்ன தேவைக்காக எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள் என்று பவுல் கேட்கிறார்?
3. எதற்கு, எந்தவிதமான திராணி நமக்கு தேவை?
4. சபைக்கு தலை யார்? மனைவிக்கு தலை யார்? சபைக்கு இரட்சகர் யார்?
5. நாம் யாரை துக்கப்படுத்தக் கூடாது? அவரை நாம் எதற்காகவும் எப்படி பெற்றிருக்கிறோம்?
6.பரிசுத்த பவுல் எபேசுவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு பிதா அனுக்கிரகம் பன்னும்படி வேண்டுதல் செய்கிறார். அதில் ஐந்து குறிப்புகள் எழுதவும்.
7. நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாய் இருக்கிறபடியால் செய்ய வேண்டியது என்ன?
8. பிதாவாகிய கடவுள் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எவைகளுக்கெள்ளாம் மேலாய் உயர்த்தி அவருடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினார்?
9. கிறிஸ்து எதற்கு தலையாயிருக்கிறார்? எதற்கு மூலைக்கல்லாயிருக்கிறார்?
10.பரிசுத்தாவியை துக்கப்படுத்தாதபடிக்கு எவைகள் நம்மை விட்டு நீங்க வேண்டும்?

நேற்றைய சரியான விடைகள்:
1.முழுக் குடும்பத்துக்கும்.
எபேசியர். 3:14.
2.ஒரே ஞானஸ்நானமும்.
எபேசியர். 4:5.
3.சுகந்த வாசனையான காணிக்கை.
எபேசியர். 5:2.
4.கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்.
எபேசியர். 5:14.
5.நன்மையின் படியே.
எபேசியர். 6:7.
6.சத்துவத்தின் வல்லமையிலும்.
எபேசியர். 6:10.
7.ஸ்தோத்திரம் பண்ணி..
எபேசியர். 1:16.
8.விசுவாசத்தைக் கொண்டு.
எபேசியர். 2:8.
9.கிறிஸ்துவின் இரத்தத்தினாலே.
எபேசியர். 2:13.
10.ஜாக்கிரதையாயிருங்கள்.
எபேசியர். 4:3.
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment