Skip to main content

வேத வினா விடை -105 ( 07.07.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.


முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

தலைப்பு : பாத்திரம்

பகுதி :முழு வேதாகமம்

சிறு குறிப்பு வரைக:

1. பஸ்கா இரத்தமுள்ள பாத்திரம்

2. இறைச்சி பாத்திரம்

3. வெற்றிக்காய் உடைக்கப்பட்ட பாத்திரம்

4. குறையாத பாத்திரம்

5.இரட்சிப்பின் பாத்திரம்

6. இயேசு உபயோகித்த பாத்திரம்

7. புதிய உடன்படிக்கையின் பாத்திரம்

8. கனத்துக்கும் கனவீனத்துக்கும் உடைய பாத்திரம்

9. கோபாக்கினையின் பாத்திரம்

10. பொக்கிஷத்தை பெற்ற மண் பாத்திரம்


விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/QbxEvzD9Eq5mNuD67


நேற்றைய சரியான விடைகள்:

1. சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் :  எபே :5:9

2. நான் தைரியமாய் என் வாயை திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி :6:20

3. பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க :6:11
மாம் சம், இரத்தம், துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரப பஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத  ஆவிகளின் சேனைகள் ஆகியவைகளை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர் களாய் நிற்கவும் :6:13

4. கிறிஸ்து, புருஷன், கிறிஸ்து _5:23

5. பரிசுத்த ஆவியை, 
மீட்கப்படும் நாளுக்கு என்று முத்திரையாக,
4:30

6. a. கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் : 3:16
b. விசுவாசத்தில் நாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், 3:17
c. நீங்கள் அன்பிலே வேரூன்றவும், 3:17
d. நிலைபெறவும் :3:17
e. கிறிஸ்துவின் அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்கள் ஆகவும் _ 3:19
7. பொய்யைக் களைந்து அவனவன் பிறனுடனே மெய்யை  பேசக்கடவன் 4:25

8. துரைத்தனம், அதிகாரம், வல்லமை, கர்த்தத்துவம், இம்மையில் மாத்திரம் அல்ல மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துகும், 
உன்னதங்களில் தம்முடைய வலது பாரி சத்தில் உட்காரும்படி செய்து : 1: 20, 21,22

9. சபைக்கு :5:23
அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தில் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிர வர்களுக்கு மூலைக்கல் _ 2:20

10. கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷனம் , மற்ற எந்தத் துர்க்குணமும் நீங்க  வேண்டும்.  4:31




சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...