கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/9kzqA8nZNjzDBzYV7
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி :கலாத்தியர்
1. வாக்குத்தத்தம் எப்படி பலிக்கிறது?
2. கலாத்தியர் 4:22ல் உள்ள வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
3. அப்போஸ்தலர்கள் எதை கேள்விப்பட்டு பவுலைக்குறித்து தேவனை மகிமைப்படுத்தினார்கள்?
4. யார் சபிக்கப்பட்டவனாய் இருப்பான்?
5. எவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனாயிருக்க முடியாது?
6. பவுல் பிரசங்கித்த சுவிசேஷம் யாரால் அவருக்கு வெளிப்படுத்தபட்டது?
7.பவுல் யூத மார்கத்திலிருந்தபோது எப்படிப்பட்டவனாயிருந்தார்?
8. எதற்காக தேவன் சுவிசேஷத்தை பவுலுக்கு வெளிப்படுத்தினார்?
9.விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாகவும் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகவும் தேவன் யார் யாரை பலப்படுத்தினார்?
10. தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?

நேற்றைய சரியான விடைகள்:
1. யாத்திராகமம் 12:21,22
2. யாத்திராகமம் 16:3
3. நியாதிபதிகள் 7:16-25
4. 1 இராஜாக்கள் 17:4
5. சங்கீதம் 116:12,13
6. யோவான் 13:5
7. லூக்கா 22:17,20
8. 2 தீமோத்தேயு 2:20,21
9. வெளிப்படுத்தின விசேஷம் 14:9,10
10.2 கொரிந்தியர் 4:7
(மற்ற பெருத்தமான விடைகளும் சரியானவையே)
1. யாத்திராகமம் 12:21,22
2. யாத்திராகமம் 16:3
3. நியாதிபதிகள் 7:16-25
4. 1 இராஜாக்கள் 17:4
5. சங்கீதம் 116:12,13
6. யோவான் 13:5
7. லூக்கா 22:17,20
8. 2 தீமோத்தேயு 2:20,21
9. வெளிப்படுத்தின விசேஷம் 14:9,10
10.2 கொரிந்தியர் 4:7
(மற்ற பெருத்தமான விடைகளும் சரியானவையே)
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment