கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி :கலாத்தியர்
1. நல்விஷயத்தில் ______ ______ நல்லதுதான்.
2. _____ பிறந்தவன் ______ பிறந்தான்,
_____ பிறந்தவன் ______ பிறந்தான்.
3. மேலான ______ _______, அவளே நம்மெல்லாருக்கும் _________.
4. எந்த மனுஷனும் ________ _________ நிறைவவேற்ற __________.
5. ______ நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது _______ _______ நிறைவேற்றாதிருப்பீர்கள்.
6. ______ கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
7. உங்களை கலக்குகிறவர்கள் _______ _______ நலமாயிருக்கும்.
8. நீங்கள் ____ _____ அழிவீர்கள்.
9. _______ நடந்துகொள்ளுங்கள் , அப்பொழுது _____ ______ நிறைவேற்றாதிருப்பீர்கள்.
10. மாம்சம் _______ _______, ஆவி _____ _____ இருக்கிறது.

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1.a.விபசாரம்,
b.வேசித்தனம்,
c.அசுத்தம்,
d.காமவிகாரம்,
e.விக்கிரகாராதனை,
f.பில்லிசூனியம்,
g.பகைகள்,
h.விரோதங்கள்,
i.வைராக்கியங்கள்,
கலாத்தியர் 5:19-20
2.1.கோபங்கள், 2.சண்டைகள், 3.பிரிவினைகள், 4.மார்க்கபேதங்கள்,
5.பொறாமைகள், 6.கொலைகள், 7.வெறிகள், 8.களியாட்டுகள்
கலாத்தியர் 5:20-21
3.விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
கலாத்தியர் 5:19-21
4.ஆவியின் கனிகள்-9 1.அன்பு,
2.சந்தோஷம், 3.சமாதானம், 4.நீடியபொறுமை, 5.தயவு,
6.நற்குணம், 7.விசுவாசம்,
8.சாந்தம், 9.இச்சையடக்கம்.
கலாத்தியர் 5:22-23 5.நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
கலாத்தியர் 3:2
6.விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
கலாத்தியர் 3:11
7.கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13
8.ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன.
கலாத்தியர் 3:16
9.மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
கலாத்தியர் 3:20
10.நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
கலாத்தியர் 3:26

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment