கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
1.அன்பினால் கிரியை செய்கிற - நீதிமான் பிழைப்பான்
2. கிறிஸ்து இயேசுவின் மேல் - பட்சபாதமுள்ளவரல்லவே
3. வீண் புகழ்ச்சியை - எனக்குள் பிழைத்திருக்கிறார்
4. மோசம் போகாதீர்கள் - தேவனை மகிமைப்படுத்தினார்கள்
5. பிள்ளை பெறாத மலடியே - பாராட்டுவது நல்லதுதான்
6. கிறிஸ்து மூலமாய்- ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்
7. மத்தியஸ்தன் ஒருவனுக்கு உரியவன் அல்ல - விரும்பாமலும் இருக்ககடவோம்
8. மனுஷரை பிரியப்படுத்தகிறவன்- விசுவாசிகளானோம்
9.விசுவாசத்தினாலே - விருதா வாக்குகிறது இல்லை
10. நான் தேவனுடைய கிருபையை - தேவனுடைய சுதந்திர னாயுமிருக்கிறாய்
11. இனி நான் அல்ல கிறிஸ்துவே - தேவனோ ஒருவர்
12. தேவன் மனுஷரிடத்தில் - மகிழ்ந்திரு
13. என்னைப் பற்றி - விசுவாசமே உதவும்
14. நல்ல விஷயத்தில் வைராக்கியம் - தம்மை பரியாசம் பண்ணவொட்டார்
15. ஆவிக்கென்று விதைக்கிறவன் - கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்ல
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி :கலாத்தியர்
பொருத்துக:
2. கிறிஸ்து இயேசுவின் மேல் - பட்சபாதமுள்ளவரல்லவே
3. வீண் புகழ்ச்சியை - எனக்குள் பிழைத்திருக்கிறார்
4. மோசம் போகாதீர்கள் - தேவனை மகிமைப்படுத்தினார்கள்
5. பிள்ளை பெறாத மலடியே - பாராட்டுவது நல்லதுதான்
6. கிறிஸ்து மூலமாய்- ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்
7. மத்தியஸ்தன் ஒருவனுக்கு உரியவன் அல்ல - விரும்பாமலும் இருக்ககடவோம்
8. மனுஷரை பிரியப்படுத்தகிறவன்- விசுவாசிகளானோம்
9.விசுவாசத்தினாலே - விருதா வாக்குகிறது இல்லை
10. நான் தேவனுடைய கிருபையை - தேவனுடைய சுதந்திர னாயுமிருக்கிறாய்
11. இனி நான் அல்ல கிறிஸ்துவே - தேவனோ ஒருவர்
12. தேவன் மனுஷரிடத்தில் - மகிழ்ந்திரு
13. என்னைப் பற்றி - விசுவாசமே உதவும்
14. நல்ல விஷயத்தில் வைராக்கியம் - தம்மை பரியாசம் பண்ணவொட்டார்
15. ஆவிக்கென்று விதைக்கிறவன் - கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்ல
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. வைராக்கியம், பாராட்டுவது :4:18
2. அடிமையானவளிடத்தில், மாம்சத்தின்படி :4:23
சுயாதீன முள்ளவளிடத்தில், வாக்குத்தத்தின் படி :4:23
3.எருசலேமோ , சுயாதீனமுள்ளவள், தாயானவள் 4:26
4.நியாயப்பிரமாணம், முழுவதையும், கடனாளியாயிருக்கிரான் :5:3
5. ஆவிக்கேற்றபடி, மாம்ச இச்சையை :5:16
6. அன்பினால் :5:6
7. தறிப்புண்டு போனால் :5:12
8. ஒருவரையொருவர், கடிந்துப்பட்சித்தீர்களானால் :5:15
9.ஆவிக்கேற்றபடி மாம்ச
இச்சையை :5:16
10. ஆவிக்கு விரோதமாகவும், மாம்சத்துக்கு விரோதமாகவும் :5:17

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment