கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
2. விசுவாசி களானோம் -2:15
3. விரும்பாமலும் இருக்ககடவோம் -5:26
4. தம்மை பரியாச ம் பண்ணவொட்டார் -6:7
5. மகிழ்ந் திரு -4:27
6. தேவனுடைய சுதந்திரமாயும் இருக்கிறாய் -4:7
7. தேவனோ ஒருவர் -3:20
8. கிறிஸ்துவின் ஊழிய க்காரன் அல்ல -1:10
9. நீதிமான் பிழைப்பான் -3:11
10. விருதாவாக்குகிறதில்லை -2:21
11. எனக்குள் பிழைத்திருக்கிறார் -2:20
12. பட்சபாத முள்ளவரே- 2:6
13. தேவனை மகிமைபடுத்தினார்கள் -1:24
14. பாராட்டுவது நல்லது தான் -4:18
15.ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான் -6:8
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு : நாங்கள் யார்? (அ)/சொன்னது யார்?
1. எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கும் காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும்.
2. நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெற மாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்.
3. நான் இத்தனை பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்வது எப்படி?
4. விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமூகத்தில் வந்து நில்.
5. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்; ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொருக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
6. எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்கு சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார் என்றார்கள்.
7. நான் என் கையை கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
8. அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.
9. எருசலேமுக்காக செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை.
10.அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே நலம்.

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. விசுவாசமே உதவும் - கலா:5:62. விசுவாசி களானோம் -2:15
3. விரும்பாமலும் இருக்ககடவோம் -5:26
4. தம்மை பரியாச ம் பண்ணவொட்டார் -6:7
5. மகிழ்ந் திரு -4:27
6. தேவனுடைய சுதந்திரமாயும் இருக்கிறாய் -4:7
7. தேவனோ ஒருவர் -3:20
8. கிறிஸ்துவின் ஊழிய க்காரன் அல்ல -1:10
9. நீதிமான் பிழைப்பான் -3:11
10. விருதாவாக்குகிறதில்லை -2:21
11. எனக்குள் பிழைத்திருக்கிறார் -2:20
12. பட்சபாத முள்ளவரே- 2:6
13. தேவனை மகிமைபடுத்தினார்கள் -1:24
14. பாராட்டுவது நல்லது தான் -4:18
15.ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான் -6:8
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment