- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு : யார் யாரிடம் சொன்னது ?
1. நானும் ஒரு ஊழியக்காரன், தேவனை தொழுதுகொள் என்றான்.
2. உன் வஸ்திரத்தை போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
3. பூமியின் கடைசிபரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.
4. நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன.
5. சத்தியமாவது என்ன என்றான்.
6. நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்க விரும்புகிறான்.
7. எனக்கு பிறன் யார்?
8. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
9. அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்கு தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
10. உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. நியாயாதிபதி, விதவை : லூக் : 18,2,32. சகரியா, தேவன் : 2 நாளா :24:20
3. யோசேப்பு, எஜமானனின் மனைவி(போர்த்திபார்):ஆதி: 39:8,9
4. மோசே , கர்த்தர் : யாத்: 34:2,4
5. பிலேயாம் , பாலாக் கினிடம் : எண்:24:12,15,17
6. மக்லால், நோவாள், ஓக்லால், மில்காள், திர்சாள், :யோசு : 17,3,14
7. தாவீது, அபிசாவிடம்: 1 சாமு : 26:9-11
8. இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைப்பிடித்து கொண்டுவந்த ஒரு சிறு பெண் தன் நாச்சியார் இடம் கூறினது. :
2 இராஜ: 5:3
9. நெகேமியா, தேவன் : நெகே: 2:12
10. தாவீது : சங் :119:72
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment