- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு : யார் யாரிடம் சொன்னது? (2)
1. அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
2. உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை.
3.ஆண்டவரே என்னை ரட்சியும்.
4. ஆண்டவரே ! எங்களை ரட்சியும்.
5. நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல் , என் நியாதிபதியினிடத்தில் இரக்கத்துக்கு கெஞ்சுவேன்.
6. நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் உனக்கு கொடுக்கப்படும் என்றான்.
7. எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்டுகிறதற்கு உங்களுக்கும்.எங்களுக்கும் சம்பந்தமில்லை.
8. இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மௌனமாயிருந்து பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்.
9. ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது.
10. நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்.

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
வெளி. 22:8, 9.
2.தூதன் பேதுருவிடம்.
அப்போஸ்தலர். 12:7,8.
3.இயேசு அப்போஸ்தலரிடத்தில்
அப்போஸ்தலர். 1:8.
4.இயேசு பேதுருவிடம்.
யோவான். 21:22.
5.பிலாத்து இயேசுவிடம்.
யோவான். 18:38.
6.இயேசு பிதாவினிடத்தில்.
யோவான். 17:24.
7.நியாயசாஸ்திரி இயேசுவிடம்.
லூக்கா. 10:29.
8.சிமியோன் மரியாவிடம்.
லூக்கா. 2:35.
9.ஏரோது ஏரோதியாளின் குமாரத்தியிடம் .
மாற்கு. 6:22, 23.
10.இயேசு பேதுரு என்னப்பட்ட சீமோனிடம் அவன் சகோதரன் அந்திரேயாவிடம்.
மாற்கு. 1:16,17.
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment