- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. கர்த்தர் யூதா வம்சத்தாரை எப்படி இரட்சிப்பதில்லை என்றார்?
2. கர்த்தர் யாராலே யூதா வம்சத்தாரை இரட்சிப்பேன் என்றார்?
3. ஓசியா - கோமேர் இவர்களுக்கு மூன்றாவதாக பிறந்த குமாரரின் பெயர் என்ன?
4. லோக்கம்மீ என்று கர்த்தர் ஏன் பெயரிடச் சொன்னார்?
5. நீங்கள் என் ஜனமல்ல என்று சொல்வதற்கு பதிலாக ஊஸ்ரவேலருக்கு என்ன சொல்லப்படும்?
6. இஸ்ரவேல் புத்திரரின் தொகை எவ்வளவு?
7. தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்துகிறவர்கள் யார்?
8. யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ______ கூட்டப்படுவார்கள்.
9. பெரிதாயிருப்பது எது?
10. யூதா தேசத்து ராஜாக்கள் யார்?

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
2. ஒரு சோர ஸ்தீரியையும், சோரப் பிள்ளைகளையும், 1:2
3. திப்லாயிமின் குமாரத்தி _ 1:3
4. யெஸ்ரயேல் :1:4
5. எகூவின் வம்சத்தாரிடத்திலே 1:4
6. இஸ்ரவேல் : 1:4
7. இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் : 1:5
8. திப்னாயிமின் இரண்டாவது குமாரத்தி, : 1:3,6
9. நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றி விடுவேன். 1:6
10. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு, யூதாவின் வம்சத் தாருக்கு, _ 1:6,7
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்க அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
பங்கேற்க அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment