- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. அம்மீ என்றும் ருகாமா என்றும் யாரைப் பார்த்து சொல்ல வேண்டும்?
2. உங்கள் தாய் எதை விலக்கிப் போட வேண்டும்?
3. கர்த்தர் அவளை எதினால் சாகப்பண்ணுவேன் என்கிறார்?
4. கர்த்தர் யாருக்கு இரங்காதிருப்பேன் என்கிறார்? ஏன்?
5. நான் அவளுக்கு _______, அவளை _______ __________, அவளோடே _____________
6. அவளுக்கு என்னத்தை கொடுப்பதாக கர்த்தர் சொல்லுகிறார்?
7. அவள் எப்படிப் பாடுவாள்?
8. அக்காலத்திலே நீ என்னை எப்படிச் சொல்லாமல் எப்படிச் சொல்லுவாய் என்று யார் உரைக்கிறார்?
9. எதை அற்றுப்போகப்பண்ணுவேன் எது இல்லாமற்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
10. கர்த்தர் அவர்களுக்காக யாரோடு உடன்படிக்கை பண்ணுகிறார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
2. என்னை மறந்து போன நாட்களினிமித்தம் 2:13
3. பாகால்களுக்கு : 2:13
4. நெற்றிப்பட்டங்களினாலும், ஆபரணங்க லினாலும் :2:13
5. திராட்ச செடிகள், அத்தி மரங்கள் :2:12
6. பாழாக்கி, அவைகளை காடாய் போக பண்ணுவேன், காட்டு மிருகங்கள் அவைகளை தின்னும்
2:12
7. அப்பம், தண்ணீர், ஆட்டுமயிர், பஞ்சை, எண்ணெய், பானங்கள் : 2:5
8. வழி: முள்ளுகளினால் அடைப்பேன், மதிலை எழுப்புவேன் : 2:6
9. தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுமயிர், சணல்: :2:8,9
10. தானியம், திராட்சரசம், எண்ணெயையும் கொடுத்தவரென்றும், வெள்ளியையும், பொன்னையும், பெருகபண்ணினவர் என்றும் :2:8
11.மகிழ்ச்சி, பண்டிகைகள், மாதபிறப்புக்கள், ஓய்வு நாட்கள், சபைகூடுகிற எல்லா ஆசரிப்புகள், 2:11
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
Comments
Post a Comment