- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. கர்த்தர் எவைகளை தேசத்திலே இராதபடிக்கு முறிக்கிறார்? ஏன்?
2. மூன்று விதமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் என்ன?
3. அவள் கர்த்தரை அறிந்து கொள்ளலும் காலத்தில் என்ன கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
4. கர்த்தர் யாருக்கு மறுமொழி கொடுப்பேன் என்கிறார்?
5. வானம் யாருக்கு மறுமொழி கொடுக்கும்?
6. பூமி யாருக்கு மறுமொழி கொடுக்கும்?
7. இவைகள் யாருக்கு மறுமொழி கொடுக்கும்?
8. கர்த்தர் அவள் என்று யாரை குறிப்பிடுகிறார்?

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.யூதா, இஸ்ரவேல் புத்திரரின் சகோதரரை _ அம்மீ, சகோதரி _ ருகாமா _ ஓசி: 1,11 : 2:1
2. வேசித்தனங்களை, விபசாரங்களை : 2:2
3. தாகத்தால் : 2:3
4. அவளுடைய சோரப் பிள்ளைகளுக்கு 2:4
5. நயங்காட்டி, வனாந்தரத்தில் அழைத்து கொண்டு போய், பட்சமாய் பேசி 2:14
6. அவளுடைய திராட்சதோட்டங்கள், நம்பிக்கையின் வாசலாக, ஆகோரின் பள்ளத்தாக்கையும், :2:15
7. தன் இளவயதின் நாட்களிலும், தான் எகிப்து தேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினது போல பாடுவாள் :2:15
8. பாகாலி _ ஈ ஷி என்று சொல்லுவாய் : 2:16
9. பாகால்களுடய நாமங்களை, அவைகளை பற்றி நினைக்கிற நினைப்பும் இல்லாமல் போகும் 2:17
10. காட்டு மிருகங்கள், ஆகாயத்து பறவைகள், பூமியிலே ஊரும் பிராணிகள் : 2:18

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
Comments
Post a Comment