அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு : கண்கள்
1. இரட்சணியத்தை கண்ட கண்கள் யாருடையது?
2. உடன்படிக்கை செய்த கண்கள் யாருடையது?
3. இருளடைந்த கண்கள் யாருடையது?
4. யாருடைய கண்கள் கெட்டுப்போகும்?
5. சிவப்பான கண்கள் யாருடையது?
6. மங்கலான கண்கள் யாருடையது?
7. விதவையின் கண்களைக் குறித்து சொன்னது யார்?
8. விபசாரனுடைய கண்களைக் குறித்து சொன்னது யார்?
9. ஞானத்தை காக்கும் கண்கள் யாருடையது?
10. சத்தியத்தை நோக்கும் கண்கள் யாருடையது?
11. கானான் தேசத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த கண்கள் யாருடையது?
12. பூமியெங்கும் சுற்றிப்பார்க்கும் கண்கள் யாருடையது?
தலைப்பு : கண்கள்
1. இரட்சணியத்தை கண்ட கண்கள் யாருடையது?
2. உடன்படிக்கை செய்த கண்கள் யாருடையது?
3. இருளடைந்த கண்கள் யாருடையது?
4. யாருடைய கண்கள் கெட்டுப்போகும்?
5. சிவப்பான கண்கள் யாருடையது?
6. மங்கலான கண்கள் யாருடையது?
7. விதவையின் கண்களைக் குறித்து சொன்னது யார்?
8. விபசாரனுடைய கண்களைக் குறித்து சொன்னது யார்?
9. ஞானத்தை காக்கும் கண்கள் யாருடையது?
10. சத்தியத்தை நோக்கும் கண்கள் யாருடையது?
11. கானான் தேசத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த கண்கள் யாருடையது?
12. பூமியெங்கும் சுற்றிப்பார்க்கும் கண்கள் யாருடையது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. பூமியிலே விதைத்து. : 2:23
2. இரக்கம் பெறா திருந்தவனுக்கு : 2:23
3. என் ஜனமல்லாதிருந்தவர்களை :2:23
4. அவர்கள் என் :2:23
5. சுகமாய் படுத்து :2:18
6. எனக்கு நியமித்து கொள்ளுவேன் : 2:20
7. ஈஷி என்று சொல்லுவாய் I. :2:16
8. அம்மி என்றும் சொல்லுங்கள் 2:1
9. மறுமொழி கொடுப்பேன் : 2:21
10. சகோதரியை பார்த்து : 2:1
11. முள்ளுகளினால் அடைப்பேன் 2:6
12. தாகத்தால் :2:3
13. நான் அவனோடே 2:14
14. ஆகோரின் பள்ளத்தாக்கை யும் கொடுப்பேன் 2:15
15. பாடினது போல் பாடுவாள். : 2:15
2. இரக்கம் பெறா திருந்தவனுக்கு : 2:23
3. என் ஜனமல்லாதிருந்தவர்களை :2:23
4. அவர்கள் என் :2:23
5. சுகமாய் படுத்து :2:18
6. எனக்கு நியமித்து கொள்ளுவேன் : 2:20
7. ஈஷி என்று சொல்லுவாய் I. :2:16
8. அம்மி என்றும் சொல்லுங்கள் 2:1
9. மறுமொழி கொடுப்பேன் : 2:21
10. சகோதரியை பார்த்து : 2:1
11. முள்ளுகளினால் அடைப்பேன் 2:6
12. தாகத்தால் :2:3
13. நான் அவனோடே 2:14
14. ஆகோரின் பள்ளத்தாக்கை யும் கொடுப்பேன் 2:15
15. பாடினது போல் பாடுவாள். : 2:15
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
Comments
Post a Comment