கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு: கை & கால்
1. செல்வத்தை உண்டாக்கும் கை யாருடையது?
2. ஆளுகை செய்யும் கை யாருடையது?
3. வீட்டை இடித்துப் போடுகிற கை யாருடையது?
4.சிறுமையானவர்களுக்காக திறக்கும் கை யாருடையது?
5. சகோதரனின் குதிங்காலைப் பிடித்த கை யாருடையது?
6. கர்த்தருடைய பெட்டிக்கு நேராக நீட்டப்பட்ட கை யாருடையது?
7. எண்ணெய் தோய்க்கப்பட்ட கால் யாருடையது?
8. நெய்யில் தோய்க்கப்பட்ட கால் யாருடையது?
9. பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்ட கால் யாருடையது?
10. சிலம்பு ஒலிக்கத் தரியும் கால் யாருடையது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:

நேற்றைய சரியான விடைகள்:
1. சிமியோன் : லூக் : 2:32
2. யோபு : யோபு:31:1
3. ஈசாக்கு : ஆதி:27:1
4. எருசலேமுக்கு விரோதமானவர். சக. 14:12
5. யூதா : ஆதி.49:12
6. யாக்கோபு. ஆதி: 48:10
7. யோபு: யோபு. 31:16
8. யோபு. யோபு 24:15
9. கர்த்தர். நீதி : 22:12
10. கர்த்தர். எரே.5:3
11. கர்த்தர் : உபா : 11:12
12.கர்த்தர். கண்கள். சக. 4:10
2. யோபு : யோபு:31:1
3. ஈசாக்கு : ஆதி:27:1
4. எருசலேமுக்கு விரோதமானவர். சக. 14:12
5. யூதா : ஆதி.49:12
6. யாக்கோபு. ஆதி: 48:10
7. யோபு: யோபு. 31:16
8. யோபு. யோபு 24:15
9. கர்த்தர். நீதி : 22:12
10. கர்த்தர். எரே.5:3
11. கர்த்தர் : உபா : 11:12
12.கர்த்தர். கண்கள். சக. 4:10
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
Comments
Post a Comment