கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு: "காலம்"
1.அநுக்கிரக காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
2. அநுக்கிரக காலத்தைக் குறித்து எழுதின அப்போஸ்தலன் யார்?
3. தீங்கின் காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
4. ஆரோக்கிய காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
5. கோடை காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
6.பகற்காலத்தை குறித்து எழுதின சீஷன் யார்?
7. ஆபத்துக் காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
8. முடிவு காலத்தைக் குறித்து எழுதின தீர்க்கதரிசி யார்?
9. குருவிகள் பாடும் காலத்தைக் குறித்து எங்கு வாசிக்கிறோம்?
10.ஆடுகள் பொலியும் காலத்தைக் குறித்து எங்கு வாசிக்கிறோம்?
11. வாழ்வு காலம் தாழ்வு காலம் குறித்து எங்கு வாசிக்கிறோம்?
12. முற்காலம் பிற்காலம் குறித்து சொன்னது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:

நேற்றைய சரியான விடைகள்:
1. சுறுசுறுப்புள்ளவன். நீதி. 10:4
2. ஜாக்கிரதையுள்ளவன். நீதி.12:24
3. புத்தியில்லாத ஸ்திரீ. நீதி.14:1
4. குணசாலியான ஸ்திரீ. நீதி.31:20
5. யாக்கோபு. ஆதி. 25:26
6. ஊசா. 1 நாளா. 13:9
7. ஆசேர். உபா. 33:24
8. யோபு. யோபு. 29.6
9. லாசரு. யோவான் 11:44
10. சீயோன் குமாரத்திகள். ஏசா. 3:16
2. ஜாக்கிரதையுள்ளவன். நீதி.12:24
3. புத்தியில்லாத ஸ்திரீ. நீதி.14:1
4. குணசாலியான ஸ்திரீ. நீதி.31:20
5. யாக்கோபு. ஆதி. 25:26
6. ஊசா. 1 நாளா. 13:9
7. ஆசேர். உபா. 33:24
8. யோபு. யோபு. 29.6
9. லாசரு. யோவான் 11:44
10. சீயோன் குமாரத்திகள். ஏசா. 3:16
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment