கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரூத்
1. எந்த நாட்களில் பெத்லகேம் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று?
2. எலிமெலேக்கு எந்த ஊரைச் சேர்ந்தவன்?
3. நகோமி யாருடைய மனைவி?
4. எலிமெலேக்கின் குமாரர்கள் யார்?
5. நகோமியின் குமாரர்கள் எவரிடம் பெண் கொன்டார்கள்?
6. நகோமியின் மருமக்கள் யார் யார்?
7. நகோமியின் குடும்பம் மோவாபில் எத்தனை ஆண்டுகள் வாசம் பண்ணினார்கள்?
8. சர்வவல்லவர் தனக்கு எதைக் கட்டளையிட்டதாக நகோமி கூறினாள்?
9. நகோமியும் ரூத்தும் எந்த காலத்தில்
பெத்லகேமுக்கு வந்தார்கள்?
10. நகோமி இஸ்ரவேல் தேசம் திரும்ப ஏன் முடிவெடுத்தாள்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
1. எந்த நாட்களில் பெத்லகேம் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று?
2. எலிமெலேக்கு எந்த ஊரைச் சேர்ந்தவன்?
3. நகோமி யாருடைய மனைவி?
4. எலிமெலேக்கின் குமாரர்கள் யார்?
5. நகோமியின் குமாரர்கள் எவரிடம் பெண் கொன்டார்கள்?
6. நகோமியின் மருமக்கள் யார் யார்?
7. நகோமியின் குடும்பம் மோவாபில் எத்தனை ஆண்டுகள் வாசம் பண்ணினார்கள்?
8. சர்வவல்லவர் தனக்கு எதைக் கட்டளையிட்டதாக நகோமி கூறினாள்?
9. நகோமியும் ரூத்தும் எந்த காலத்தில்
பெத்லகேமுக்கு வந்தார்கள்?
10. நகோமி இஸ்ரவேல் தேசம் திரும்ப ஏன் முடிவெடுத்தாள்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஏசாயா. ஏசா 49.8
2. பவுல். 2 கொரி 6:2
3. எரேமியா. எரே 15:11
4. எரேமியா. எரே 8:15
5. எரேமியா. எரே 8:20
6. யோவான். யோ 9:4
7. எரேமியா. எரே 2:27
8. தானியேல். தானி 11:35
9. உன்னதப்பாட்டு. உன் 2:12
10. ஆதியாகமம். ஆதி 31:10
11. பிரசங்கி. பிர 7:14
12 . பவுல். எபே 2:2, 1 தீமோ 4:1
1.ஏசாயா. ஏசா 49.8
2. பவுல். 2 கொரி 6:2
3. எரேமியா. எரே 15:11
4. எரேமியா. எரே 8:15
5. எரேமியா. எரே 8:20
6. யோவான். யோ 9:4
7. எரேமியா. எரே 2:27
8. தானியேல். தானி 11:35
9. உன்னதப்பாட்டு. உன் 2:12
10. ஆதியாகமம். ஆதி 31:10
11. பிரசங்கி. பிர 7:14
12 . பவுல். எபே 2:2, 1 தீமோ 4:1
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment