கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோனா
1. மீனின் வயிற்றில் யோனா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தபோது கர்த்தரின் கட்டளைபடி மீன் என்ன செய்தது?
2. இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை உண்டானபோது யோனா எங்கு சென்றான்?
3. நினிவே எப்படிப்பட்ட நகரமாயிருந்தது?
4. நினிவே எத்தனை நாள் பிரயான தூரத்திலுள்ள நகரம்?
5. யோனா நினிவே நகரத்தில் பிரவேசித்து எத்தனை நாள் பிரயாணம் பண்ணினான்?
6. நினிவே கவிழ்க்கப்பட்டு போகும் என்பதை கேட்ட ஜனங்கள் என்ன செய்தார்கள்?
7. நினிவேயை குறித்து யோனா எச்சரித்து நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது ராஜா என்ன செய்தான்?
8. யார் நிமித்தம் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பதை அறிய மாலுமிகள் என்ன செய்தார்கள்?
9. சூரியன் உதித்தபோது தேவன் எதைக் கட்டளையிட்டார்?
10. மகாநகரமாகிய நினிவேயில் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத மனுஷர்கள் எத்தனை பேர்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. யோனா
யோனா1;1
2.எபிரெயன்
யோனா 1:9
3.யோனா
யோனா1;1
4.தர்ஷீசு
யோனா 1:3
5.பெருங்காற்றை
யோனா 1:4
6.கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக் கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். யோனா 1:5
7.யோனா
யோனா 1:12
8. இராப்பகல் மூன்று நாள்
யோனா 1:17
9.மீனின் வயிற்றில்
யோனா 2:1
10.கிருபை
யோனா 2:8
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment