கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : கலாத்தியர்
1. புறஜாதிகளுக்கு அப்போஸ்தலராயிருக்கும்படி யாரை தேவன் பலப்படுத்தினார்?
2. எதினால் நாம் நீதிமானாக்கப்படுவதில்லை என்று பவுல் கூறுகிறார்?
3. பவுல் பேதுருவை கண்டுகொள்ளும்படி எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்?
4. கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாகும்படி நாடுகிற நாமும் _____________ காணப்படுவோமானால் , கிறிஸ்து பாவத்திற்கு காரணரோ?
5. கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும் ______ இனி நான் அல்ல __________ எனக்குள் பிழைத்திருக்கிறார்.
6. சுதந்தரமானது ஆபிரகாமுக்கு தேவனால் எப்படி அருளச் செய்யப்பட்டது?
7. பவுலும் பர்னபாவும் யாரை நினைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள்?
8. எதைக்குறித்து பவுல் கருத்துள்ளவராயிருந்தார்?
9. பேதுருவும் மற்ற யூதரும் மாயம் பண்ணினதால் அவர்கள் மாயத்தினால் இழுப்புண்டவன் யார்?
10. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்_____________ குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக.
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்
1. கலாத்தியா நட்டு சபை வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதை பற்றி : பவு லை ஆச்சரியப் படுத்தியது. : கலா:1:2,7
2. சபிக்கபட்டவனாய் :1:8
3. இயேசு கிறிஸ்து வால் :1:12
4. அரபிதேசம், தமஸ்கு : 1:17
5. முன்னே நம்மை துன்பபடுத் தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிரான் :1:23
6. 14 வருஷம் 2:1
7. தீத்து 2:3
8. தேவ அறிவிப்பினாலே :2:2
9.விருத்தசேதனமுள்ளவர்களுக்கு:2:7
10. வலது கை கொடுத்தார்கள் : 2:9
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment