கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : கலாத்தியர்
1. ஆபிரகாமுக்கு உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கைக்குப்பின் எத்தனை ஆண்டுகளுக்கு பின் நியாயப்பிரமாணம் உண்டானது?
2. முதலாம் தரம் சுவிசேஷத்தை கலாத்தியருக்கு பிரசங்கித்தபோது அவர்கள் பவுலை எவ்விதம் ஏற்றுக்கொண்டனர்?
3. நியாயப்பிரமாணம் முழுவதும் எந்தவொரு வார்த்தையில் முழுவதுமாக நிறைவேறும் என்று பவுல் கூறுகிறார்?
4. நல்வேஷமாய் காணப்பட விரும்புகிறவர்கள் கலாத்தியர்களை விருத்தசேதனம் பண்ணும்படி கட்டாயப்படுத்துவது ஏன்?
5. ஆகார் என்பது _________ தேசத்திலுள்ள சீனாய் மலை.
6. நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொன்டால் யாரால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இராது என்று பவுல் சொல்லுகிறார்?
7. சகோதரே இதுவரைக்கும் நான் _____________ பிரசங்கிக்கிறவனாயிருந்தால் என்னத்திற்கு துன்பப்படுகிறேன்?
8. மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
9. நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் எப்படி இருக்கிறோம் என பவுல் கூறுகிறார்?
10. எதைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்
1. பவுல் :2:7
2.நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் : 2:15
3. 15 நாட்கள் :1:18
4. பாவிகளாக 2:17
5. பிழைத்திருக்கிறேன்,கிறிஸ்துவே :2:20
6.வாக்குத்தத்தினாலே: 3::18
7. தரித்திர்களை :2:9,10
8. தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படி :2:10
9. பர்னபா 2:13
10. சிலுவையை :6:14
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment