கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு: நான் யார்?
1. வந்து பாருங்கள் என்றது யார்?
2. வந்து பார் என்றது யார்?
3. அத்தி மரத்தின் மேல் இருந்தவன் யார்?
4. அத்தி மரத்தின் கீழ் இருந்தவன் யார்?
5. நபி நீர் தேவனுடைய குமாரன் நீர் இஸ்ரவேலின் ராஜா என்றது யார்?
6. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்றது யார்?
7. தாவீதின் குமாரன் என்றது யார்?
8. இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றது யார்?
9. நியாப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறதை கண்டோம் என்றது யார்?
10. நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து. என்று நான் விசுவாசிக்கிறேன் என்றது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
கலாத்தியர் 5:21
2.உப்பப்பண்ணும்.
கலாத்தியர் 5:9
3.கிறிஸ்து மரித்தது கலாத்தியர் 2:21
4. வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்,
கலாத்தியர் 1:8
5. குற்றஞ் சுமந்ததினால்,
கலாத்தியர் 2:11,12,14
6.விசுவாசமார்கத்தார்கள் எவர்களோ கலாத்தியர் 3:7
7. கிறிஸ்து
கலாத்தியர் 4:19
8.நியாயப்பிரமாணம் முழுவதையும்
கலாத்தியர் 5:3
9. தேவனை விசுவாசித்தான்.
கலாத்தியர் 3:6
10. விசுவாசமே
கலாத்தியர் 5:6
11. பவுலாகிய நானும்
என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும்,
கலாத்தியர் 1:1,2
12 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால்
கலாத்தியர் 3:26
13.ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.
கலாத்தியர் 6:1
14.விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி
கலாத்தியர் 3:22
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Interesting Bible Reading everyday in the form of Bible Quiz. I am thankful to organisers for this platform.kindly continue your efforts and preaching the word of god. Praise the lord
ReplyDeleteThanks be to God. Thank you for your Words. Continue to pray for us.
Delete