கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்கு திறக்க வேண்டும் என்றவர்கள் யார்?
2. பரலோக ராஜ்ஜியத்தில் யார் பிரவேசிப்பார்கள்? யார் பிரவேசிக்க மாட்டார்கள்?
3. அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறது என்ன?
4. யார் தேவனை தரிசிப்பார்கள்?
5. யார் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்?
6. தேவனுடைய பிள்ளைகளாகும்படி யாருக்கு அதிகாரங் கொடுத்தார்?
7. எது நித்திய ஜீவன்?
8. நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
9.ஏழு நானேக்கள் எவைகள்?
10. அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள் யார்? அவர்கள் செய்கிறது என்ன?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.இயேசு யோவானுடைய சீஷரிடத்தில் சொன்னார். யோவான் 1:35,39
2.நாத்தான்வேலிடம் பிலிப்பு சொன்னது.
யோவான1;46
3.சகேயு
லூக்கா 19:2,4
4.நாத்தான்வேல்
யோவான் 1:49-50
5.நாத்தான்வேல்
யோவான் 1:49
6.சீமோன் பேதுரு
மத்தேயு 16:16
7.இயேசுவிடம் இரண்டு குருடர் சொன்னது.
மத்தேயு 20:30
8.யோவான்
யோவான் 1:36
9.பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு சொன்னது.
யோவான் 1:45
10.மார்த்தாள்
யோவான் 11:24,27
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment