கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவர் யார்?
2. நான் மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றது யார்?
3. வயிறு வெடித்து குடல் சரிந்து செத்துப்போனவன் யார்?
4. புதிய ஏற்பாட்டில் கொலை செய்யப்பட்ட அந்த"நீதிமான்" யார்?
5. மரித்தோர் உயிர்த்தெழுதலில்லை என்று சாதித்தவர்கள் யார்?
6. மரித்தோர் உயிர்த்தெழுதல் உண்டென்று ரூபகாரம் பண்ணி பிரசங்கித்தவர் யார்?
7. மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்களை பற்றி எங்கு வாசிக்கிறோம்?
8. வேதாகமங்களில் வல்லவன் எனப்பட்டது யார்?
9. கிருபையுள்ள வசனத்திற்கு ஒப்புக்கொடுக்கப் பட்டவர்கள் யார்?
10. கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். அவர்கள் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. ஜீவன் : மத் : 6:25
2. சரீரம் : மத் : 6:25
3. நாளயத்தினம் : மத் :6:34
4. காட்டுப் புஷ்பங்கள் : மத் : 6:28
5. அஞ்ஞாநிகள் : மத்:6:7
6.அஞ்ஞாநிகள்: மத் :6:7
7. சத்துருக்களை : மத்:5:44
8. சபிக்கிறவர்களை : 5:44
9. பகைக்கிறவர்களுக்கு :5:44
10. உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் 5:44
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment