கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொன்ன இருவர் யார் யார்?
2. சர்ப்பத்தால் கடிக்கப்பட்டவர் யார்?
3. அங்கிகளை செய்து வந்த ஒரு ஸ்திரீ யார்?
4. பவுல் முதலாவது தேவ தரிசனம் பெற்ற ஸ்தலம் எது?
5. ஆபிரகாம் முதலாவது தேவ தரிசனம் பெற்ற ஸ்தலம் எது?
6. தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினவர் யார்?
7. பெருங்காற்று மழையால் மிகவும் அடிபட்டது யார்?
8. வானத்திலிருந்து ஒரு கூடு இரங்கிவரக் கண்டவன் யார்?
9. பவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
10. ஒரு மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தியானாள்
அப்போஸ்தலர் 19:27,35
2.யோசேப்பு
மத்தேயு 1:19
கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:22
யோவான்
மத்தேயு 21:32
இயேசு
மத்தேயு 27:19
3.ஐத்திகு
அப்போஸ்தலர் 20:9
4.அத்தேனே
அப்போஸ்தலர் 17:16
5.மக்கெதோனியராகிய காயு அரிஸ்தர்க்கு
அப்போஸ்தலர் 19:29
6.பவுலும் கூட்டாளிகளும். அப்போஸ்தலர் 21:13,14
பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியாவின் நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.
அப்போஸ்தலர் 20:4
21:3, 4
7.புத்தேயோலிபட்டணத்து
சகோதரர்
அப்போஸ்தலர் 28:13,14
8.பெரோயா பட்டணத்தார்
அப்போஸ்தலர் 17:10,11
9.பிலிப்பு
அப்போஸ்தலர் 8:30
10.குடல்
அப்போஸ்தலர் 1:18
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment