கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினவன் யார்?
2. தன்னை பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்த ஒருவன் யார்?
3. அதிகக் கல்வி உனக்கு பயித்தியமுண்டாக்குகிறது என்றவன் யார்?
4. உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்று சொன்னவர் யார்?
5. ஆண்டவரே நீர் யார் என்று கேட்டது யார்?
6. பரிசுத்த ஆவியை பெற்ற சீஷர்கள் ?
7. மிகுந்த ஆடம்பரத்தோடு நியாயஸ்தலத்தில் பிரவேசித்து பவுலின் பிரசங்கத்தை கேட்ட ராஜாவும், ராணியும் யார்?
8. பவுலை அழைப்பித்து , கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தை குறித்து சொல்லக் கேட்ட தேசாதிபதியும் அவர் மனைவியும் யார்?
9. ஜெப வேலையில் தேவாலயத்துக்குப்போன இருவர் யார்? யார்?
10. கடுங்காற்று கப்பலை மோதினதெப்போ?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. பவுல்: அப்:24 :10,16
2. இயேசு கிறிஸ்து :10:38
3. பேதுரு :3:6,7
பவுல் :;14:8,10
4. கமாலியேல் : 5:34
5. பேலிக்ஸ் :23:26
6. தெர்த்துல்லு : 24:1
7. அப்பொல்லோ : 18:24
8. பிலிப்பு :8:40
9. யூதாஸ் : 1:16,18
10.பேலிக்ஸ் : 24: 24,26
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment