கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
ஒரு புதிய மாதத்தை நம் வாழ்வில் மீண்டும் காண கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி தோத்திரம்.
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கிறவன் இப்படி கருதப்படுகிறான் _________.
2. இவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார்_________.
3. இவர் முதன்முதலில் மரணத்தை சந்தித்தவர் _____________.
4. இவர் இஸ்ரவேலருக்கு விரோதமாக ஜெபம் செய்தவர்____________.
5. இவன் பூமி முழுவதும் தேவ வல்லமையை காண உயர்த்தப்பட்டவன் ____________.
6. இந்த சந்ததியை தேவன் பூமியில் மீதியாக வைத்திருக்கிறார்___________.
7. இந்த ஸ்திரீ பவுலுக்கு ஆறுதலாக இருந்தவள் ____________.
8. இவன் குழந்தைகளுக்கு உபாத்தியாயன் என எண்ணுபவன் ___________.
9. இவர்கள் சுயநீதியை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் ___________.
10. இவர்கள் தேவனுடைய சுதந்திரர் எனப்படுகின்றனர் ______________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.இஸ்ரவேல் வம்சத்தார்
அப்போஸ்தலர் 7:43
2.பவுலோடுக்கூட கப்பலில் இருந்தவர்கள்
அப்போஸ்தலர் 27:20
3.பேதுரு
அப்போஸ்தலர் 12:6
4.சவுல் /அப்.பவுல்
அப்போஸ்தலர் 9:9
5.பவுல்
அப்போஸ்தலர் 16:33
6.சபையை
அப்போஸ்தலர் 20:28
7. சீமோன் (மாயவித்தைக்காரன்)
அப்போஸ்தலர் 8:20
8.கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:3
9.அனனியா, சவுல்
அப்போஸ்தலர் 9:17
10.பவுலோடு கூட கப்பலில் இருந்தவர்கள்.
அப்போஸ்தலர் 27:27
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment