கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இந்த மரத்திற்கு இஸ்ரவேலர் ஒப்பிடுகின்றனர்____________.
2. இந்த பிரமாணத்தினால் மேன்மை பாராட்டுதல் நீக்கப்பட்டது__________.
3. இதில் கற்பனைகளெல்லாம் அடங்கியிருக்கிறது _______________.
4. இதற்காக பவுல் ஜெபிக்கிறார் _______.
5. இதற்கு விசுவாசிகள் கீழ்பட்டிருக்கிறார்கள்________________.
6. இதனால் பாவம் இன்னதென்று தெரிய வந்தது____________.
7. இதனால் விசுவாசம் வருகிறது________.
8. இதனால் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான்_______________.
9. இதனால் விருத்தசேதனமில்லாதவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் ___________.
10. இதனால் நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரர்கள்__________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. நீதிமான் 4:5
2. ஆவியானவர் 8:26
3. ஆதாம் 5:12-14
4. எலியா 11:3
5. பார்வோன் 9:17
6. இஸ்ரவேலர் 9:29
7. பெபேயாள் 16:1
8. யூதன் 2:20
9. இஸ்ரவேலர் 10:3
10. தேவனுடைய பிள்ளைகள் 8:17
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment