கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இதனால் ஆறுதல் உண்டாகிறது ____________.
2. இதனால் பாவத்தைக் குறித்த அறிவு வருகிறது __________.
3. இதனால் விருத்தசேதனம் உள்ளவர்கள் நீதிமான்கள் ஆக்கப்படுகிறார்கள் _______________.
4. இதனால் வராதது எல்லாம் பாவமானது தான் _______.
5. இப்படி இருக்கிறது தேவனுடைய நியாயத்தீர்ப்பு ________________.
6. இதற்காக தேவனுடைய தயவு ஏவப்படுகிறது ____________.
7. இதற்கு விசுவாசிகள் அடிமைகளாக இருக்கிறார்கள்________.
8. இதற்கு கீழ்ப்படியாதவர்கள்மேல் உக்கிர கோபாக்கினை வரும்_______________.
9. இதனை பிறந்த இடத்தில் அன்புகூருகிறவன் நிறைவேற்றுகிறான் ___________.
10. இதனை சார்ந்தது பவுல் பிரசங்கிக்கிற வார்த்தை__________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.காட்டொலிவமரம்
ரோமர் 11:17
2.விசுவாசப்பிரமாணத்தினாலே
ரோமர் 3:27
3.உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப்பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
ரோமர் 13:9
4.எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டும்
ரோமர் 1:12
5.கிருபைக்கு
ரோமர் 6:14
6.நியாயப்பிரமாணத்தினால்
ரோமர் 7:7
7.சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு
ரோமர் 4:16 8.கிரியைகளினாலே
ரோமர் 4:2
9.விசுவாசத்தின் மூலமாய்
ரோமர் 3:30
10. தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்கள
ரோமர் 8:14
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment