கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இதன்படி செய்கிறவர்கள் நீதிமான்கள் ஆக்க படுவார்கள் __________
2. இதில் விசுவாசிகள் சந்தோஷமாய் இருக்க வேண்டும் ___________
3. இதில் பவுலும் உடன் ஊழியர்களும் மேன்மை பாராட்டுகின்றனர் _________________
4. இதனை உபத்திரவம் உண்டாக்குகிறது ____________________
5. இப்படி அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பது அறிவுரை ____________
6. இப்படித்தான் கிரியை செய்கிறவனுடைய கூலி எண்ணப்படும்
7. இது அவமாய் போகவில்லை ____________
8. இது நன்மையானது, பாவமானது அல்ல
________________
9. இது விசுவாசிகளின் இருதயங்களில் ஊற்றப்பட்டு இருக்கிறது _____________
10. இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் _____________
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தேவவசனத்தினால்
ரோமர் 15:4
2.நியாயப்பிரமாணத்தினால்
ரோமர் 3:20
3.விசுவாசத்தினால்
ரோமர் 3:30
4.விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
ரோமர் 14:23
5.சத்தியத்தின்படியே
ரோமர் 2:2
6.நீ குணப்படும்படி
ரோமர் 2:4
7.பாவத்திற்கு
ரோமர் 6:17
8.சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ
ரோமர் 2:8
9.நியாயப்பிரமாணத்தை
ரோமர் 13:8
10.விசுவாசத்தின் வார்த்தை
ரோமர் 10:8
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment