கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இது உண்மையான விருத்தசேதனத்தோடு தொடர்புடையது __________________.
2. இது பாவத்தோடு தொடர்புடையது ____________________.
3. இது மரித்தலுக்கு எதிரான காரியம் __________________.
4. இது கிறிஸ்து இனிமேல் மரிக்கும் முறை___________________.
5. இது பாவம் இல்லாதவர்களின் எண்ணிக்கை __________________.
6. இவைகள் தேவனுடைய ராஜ்யத்தின் குணாதிசயங்கள் ______________.
7. இது அந்தகாரத்தின் கிரியைகள் ____________________.
8. இது ஆவியின் சிந்தையினால் வரும் காரியங்கள் _______________.
9. இது கிறிஸ்து பாவத்திற்காக மருத்துவ முறை _______________.
10. இத்தனை பேர் மனிதர்களில் நீதிமான்கள் _____________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.அன்பு
ரோமர் 13:10
2.மாம்சசிந்தை
ரோமர் 8:7
3.தயவு, பொறுமை, நீடியசாந்தம்
ரோமர் 2:4
4. சீயோன்
ரோமர் 11:26
5.நியாயத்தீர்ப்புக்கள்
ரோமர் 11:33
6. மூடர்
ரோமர் 1:14
7. நீதிமான்
ரோமர் 4:25
8. சபிப்பு
ரோமர் 3:14
9.ஒளி
ரோமர் 13:12
10. பாவம்
ரோமர் 7:20
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment