கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இத்தனை பேர் மட்டுமே தேவனை தேடுகிறவர்கள் ______________
2. இது அநீதிமான்கள் செய்யும் காரியங்கள் ___________________
3. இத்தனை பேர் ஆதாமின் மீறுதலினால் மரித்தனர் ___________
4. இத்தனை விதமான சாயல் பற்றி ரோமர் தெரிவிக்கிறது ____________
சரியா? தவறா?
5. ஈசாக்கின் சந்ததியார் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள்
6. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் மீறுதல் இல்லை
7. நியாயப்பிரமாணம் பாவமானது.
8. சீயோன் ஒரு தவறுதற்கான கன்மலை.
9. கிரேக்கர் போல் யூதரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள்தான்.
10. இஸ்ரவேலர் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. ஞானம் அறிவு 11 : 33
2. கர்த்தராகிய இயேசுவை வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் 10 : 9
3. உங்களிலும் என்னிடமுள்ள விசுவாசத்தினால் உங்களோடு கூட ஆறுதல் அடையும்படிக்கு வாஞ்சித்தார் பவுல் 11 : 1
4. கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் 1 : 14
5. புறஜாதியார் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கு பெற்று இருக்க சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவி செய்ய 15 : 27
6. அநீதியின் ஆயுதங்கள் நீதிக்குரிய ஆயுதங்கள் 6 : 13
7. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம், மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் 6 : 3
8. உபத்திரவம் வியாகுலம் துன்பம், பசி ,நிர்வாணம், நாசம், பட்டயம் 8 : 36
9. கீழ்ப்படியாதவர்கள், எதிர்த்துப் பேசுகிறார்கள் 10 : 21
10. சுருக்கும், கன்னியும், இடறுதலுக்கான கல்லும், பதிலுக்கு பதில் அளித்ததுமாய் இருக்கிறது 11 : 9
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment