கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. இஸ்ரவேலுக்கு சுதந்திரமாக தேசத்தை எப்படி பங்கிட வேண்டும் என்று கர்த்தர் யோசுவாவிற்கு கூறினார்?
2. தேசத்தை எத்தனை கோத்திரங்களுக்கு பங்கிட வேண்டும் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
3. இஸ்ரவேல் புத்திரர் யாரை இந்தக். மட்டும் துரத்தி விடாமல் அவர்கள் நடுவே குடியிருக்க அனுமதித்தனர்?
4. லேவி கோத்திரத்தின் சுதந்திரம் எது?
5. பேயோரின் குமாரன் பாலாம் என்ன தொழில் செய்தான்?
6. சுக்கோத் யாருடைய சுதந்திரம் ஆயிற்று?
7. மனாசே புத்திரரின் பாதி கோத்திரத்தின் எல்லைக்குட்பட்ட பட்டணங்கள் எத்தனை?
8. லேவி கோத்திரத்திற்கு _______________ சுதந்தரம் கொடுக்கவில்லை.
9. யோர்தானும் அதற்கு அடுத்ததும் யாருடைய எல்லையாயிற்று?
10. யாருடைய புத்திரர் இரண்டு கோத்திரமாக பிரிக்கப்பட்டனர்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஈ)எஸ்போன் சமபூமியிலிருக்கிற எஸ்போன், யோசுவா 13:17
2.கிபியோனின் குடிகளாகிய ஏவியர்.
யோசுவா 11:19
3.காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.
யோசுவா 11:22
4.ஏனாக்கியர்
யோசுவா 11:22
5.எமோரியரின் ராஜாவாகிய சீகோன்,
யோசுவா 12:2
1.எரிகோவின் ராஜா
2.ஆயியின் ராஜா
3.எருசலேமின் ராஜா 4.எபிரோனின் ராஜா
5.யர்மூத்தின் ராஜா
6.லாகீசின் ராஜா
7.எக்லோனின் ராஜா
8.கேசேரின் ராஜா
9.தெபீரின் ராஜா
10.கெதேரின் ராஜா
11.ஒர்மாவின் ராஜா
12.ஆராதின் ராஜா
13.லிப்னாவின் ராஜா 14.அதுல்லாமின் ராஜா
15.மக்கேதாவின் ராஜா 16.பெத்தேலின் ராஜா
17.தப்புவாவின் ராஜா
18.எப்பேரின் ராஜா 19.ஆப்பெக்கின் ராஜா 20.லசரோனின் ராஜா
21.மாதோனின் ராஜா 22.ஆத்சோரின் ராஜா
23.சிம்ரோன் மேரோனின் ராஜா
24.அக்சாபின் ராஜா 25.தானாகின் ராஜா 26.மெகிதோவின் ராஜா
27.கேதேசின் ராஜா 28.யொக்னியாமின் ராஜா
29.தோரின் ராஜா 30.கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா
31.திர்சாவின் ராஜா
யோசுவா 12:9---24
7.எக்ரோன்
யோசுவா 13:3
8.முப்பத்தொரு(31) பேர் ராஜாக்கள்
யோசுவா 12:24
9.20ஆம் அதிகாரத்தில்
9 வசனங்கள்
மட்டுமே உள்ளன.
10.ஏரி
யோசுவா 11:5
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment