கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. காலேப் கர்த்தருக்கு எப்படி ஊழியம் செய்தான்?
2. கீரியாத் அர்பா என்று முன்னாளில் பெயரிடப்பட்ட பட்டணம் எது?
3. ரொகேல் என்று எதற்கு பெயர்?
4. முன் காலத்தில் தெபீரின் பெயர் என்னவாக இருந்தது?
5. கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணி பிடிக்கிறவனுக்கு என்ன தருவதாகக் காலேப் கூறினான்?
6. ஏனாக்கின் குமாரர்கள் எத்தனை பேர்?
7. யூதா புத்திரருக்கு பள்ளத்தாக்கு நாட்டில் எத்தனை பட்டணங்கள் கிராமங்கள் பங்கு பிரிக்கப்பட்டது?
8. யூதா புத்திரர் எருசலேமில் யாரை துரத்திவிட கூடாமல் போயிற்று?
9. தப்புவாவில் இருந்து மேற்கு எல்லை எந்த கோத்திரத்திற்கு உண்டான சுதந்திரம்?
10. எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களாய் சேவிக்கிறவர்கள் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும்
யோசுவா 14:1
2.இரண்டரைக்
யோசுவா 14:3
3.யூதாவின் புத்திரர் யோசுவா 14:6
4.என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும்
யோசுவா 14:6
5.நாற்பது வயது
யோசுவா 14:7
6.ஏனாக்கியர்
யோசுவா 14:12
7.எபிரோனை
யோசுவா 14:13
8.அர்பா
யோசுவா 14:15
9.ஐந்து பேர்
ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா
யோசுவா 13:21
10.ஊர்
யோசுவா 13:21
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment