கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. தாண் புத்திரர் கோத்திரத்திற்கு எந்த சீட்டு விழுந்தது?
2. இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவிற்கு கொடுத்த பட்டணம் எது?
3. தாண் என்று எந்த பட்டணத்திற்கு பெயரிடப்பட்டது?
4. அடைக்கலப் பட்டணமாக எத்தனை பட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டது?
5. இஸ்ரவேல் புத்திரரின் காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியருடைய பட்டணங்கள் எல்லாம் அவைகளின் வெளிநிலங்களுக்குட்பட _________________.
6. சூனேம் பட்டணமும் அதன் கிராமங்களும் எந்த கோத்திரத்திற்கு கிடைத்தது?
7. ஆசேர் புத்திரருக்கு கிடைத்த பட்டணங்கள் எத்தனை?
8. ரூபன், காத், மனாசே கோத்திரங்கள் தாங்கள் கட்டிய கர்த்தருடைய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டனர்?
9. ஆயலோன் பட்டணம் எந்த கோத்திரத்திற்கு கிடைத்தது?
10. இஸ்ரவேலில் ஒருவன் ஆயிரம் பேரை எப்படி துரத்துவான் என்று யோசுவா கூறினான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
(விரைவில் பதிவிடப்படும்)
1.தாத்தா
கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்து
யோசுவா 17:3
2.பத்துப் பங்கு
யோசுவா 17:5
3.மனாசேக்கு
யோசுவா 17:8
4.எல்லாக் கானானியரிடத்திலும்
யோசுவா17:16
5.செலொப்பியாத்தின் குமாரத்தி
யோசுவா 17:3
6.சீட்டுப்போட்டு
யோசுவா 18:6
7.லேவியர்
யோசுவா 18:7
8.கீரியாத்யெயாரீம் யோசுவா18:14
9.பதினான்கு
யோசுவா 18:28
10. சிமியோன்
யோசுவா 19:1
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment