கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. யோசுவா கர்த்தருக்கு எத்தனை காலங்கள் ஊழியம் செய்தான்?
2. யோசுவா எந்த வயதில் மரணமடைந்தான்?
3. இஸ்ரவேல் ஜனங்களை யாருடைய கைக்கு தப்புவித்தாக யோசுவா கூறினான்?
4. எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் எப்படி துரத்தியதாக இஸ்ரவேல் ஜனங்களிடம் யோசுவா கூறினான்?
5. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் அந்நிய தேவர்களை சேவித்தால் அவர் திரும்ப உங்களுக்கு தீமை செய்து உங்களை ______________.
6. யோசுவா அந்நாளிலே இஸ்ரவேல் ஜனங்களோடே எங்கே உடன்படிக்கை பண்ணினான்?
7. எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று யோசுவா ஜனங்களிடம் கூறினான்?
8. யாருடைய எலும்புகள் சீகேமிலே அடக்கம் பண்ணப்பட்டது?
9. யோசேப்பின் எலும்புகளை எத்தனை வெள்ளிக்காசுக்கு கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம் பண்ணினார்கள்?
10. யோசுவாவை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி,
யோசுவா 20:2
2.பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக. அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
யோசுவா 20:4
3.ஈ) அனைத்துமே
யோசுவா21:21, 27,32
4.பதின்மூன்று
யோசுவா 21:4
5.மெராரி புத்திரருக்கு,
யோசுவா 21:7
6.பதின்மூன்று
யோசுவா 21:4
7.மூன்று
யோசுவா 21:32
8.மோசே
யோசுவா 22:7
9.யோசுவா
யோசுவா 24:2, 15
10.அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார
யோசுவா 24:20
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment