கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாதிபதிகள்
பொருத்துக:
1. யோசுவா - ஏபேர்
2.அக்சாள் - கானானிய ராஜா
3. எக்லோன் - கிதியோனின் தந்தை
4. தெபொராள் - 110 வயதில் மரித்தவன்
5. யாகேல் - ஏத்னியேல்
6. யாபின் - லவிதோத்
7. யோவாஸ் - மோவபின் ராஜா
8. சம்கார்- 900 இருப்ணபு இரதங்கள்
9. ஏகூத் - பெலிஸ்தரில் 600 பேரை தாற்றுக்கோலால் முறியடித்தவன்
10. சிசெரா - இது கை பழக்கமுடையவன்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
(விரைவில் பதிவிடப்படும் )
நேற்றைய சரியான விடைகள்:
1.யோசுவா ஊழியத்திற்கு வரும் போது வயது நாற்பது
மரிக்கும் போது 110
110-40=70
ஊழிய காலங்கள்
எழுபது ஆண்டுகள்
2.நூற்றுப்பத்து (110)
யோசுவா 24:29
3.கர்த்தரின் கைக்கு
யோசுவா 22:31
4.குளவிகளை அனுப்பி
யோசுவா 24:12
5.நிர்மூலமாக்குவார்
யோசுவா 24:20
6.சீகேமிலே
யோசுவா 24:25
7.உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.
யோசுவா 23:7
உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து
யோசுவா 23:11
8.யோசேப்பின் எலும்புகளை,
யோசுவா 24:32
9.நூறு வெள்ளிக்காசுக்கு
யோசுவா 24:32
10.எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
யோசுவா 24:30
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment