கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
பொருத்துக.
1. மீகா. - a) பெத்லகேம் ஊரான்
2. பெலிஸ்தியரின் தேவன் - b ) மோவாபிய ஸ்திரீ
3. எலிமலேக்கு. - c) மிகுந்த ஆஸ்திகாரன்
4. நகோமி. - d ) எப்பிராயீம் 62 தேசத்தான்
5. ரூத். - e) மாராள்
6. போவாஸ். - f) தாகோன்
7. ஓபேத். - g) போவாஸின் தகப்பன்
8. சல்மோன். - h) கிபியா பட்டணத்தார்
9. யாபேசின் குடிகள். - I) தாவீதின் தாத்தா
10. பென்யமீன் கோத்திரம். - j) கீலேயாத்தில் உள்ளவர்கள்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஒலிவமரத்தை,
அத்திமரத்தை,
திராட்சச்செடியை,
முட்செடியை
நியாயாதிபதிகள் 9:9,11,13,15
2.அபிமெலேக்குடைய
நியாயாதிபதிகள் 9:53
3.யெப்தா
நியாயாதிபதிகள் 11:11
4.தோப்
நியாயாதிபதிகள் 11:3
5.இருபது பட்டணங்களைப்
நியாயாதிபதிகள் 11:32
6.நாற்பது வருஷமளவும்
நியாயாதிபதிகள் 13:1
7.வெள்ளாட்டுக்குட்டியை
நியாயாதிபதிகள் 15:1
8.ஏழுநாள்
நியாயாதிபதிகள் 14:12
9.அம்மோன் புத்திரரோடு
நியாயாதிபதிகள் 11:8
10.காசாவுக்கு
நியாயாதிபதிகள் 16:1
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment