கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. மேன்மைக்கு முன்னானது எது?
2. தூங்கி விழ பண்ணுவது எது?
3. பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் என்றது யார்?
4. பலிபீடத்தை சுற்றி தண்ணீர் ஊற்றுங்கள் என்றது யார்?
5. கயிற்றினால் சவுக்கை ஒன்று பண்ணினது யார்?
6. முள்ளினால் கிரீடத்தை உண்டு பண்ணினது யார்?
7. லேவியன் முறைப்படி முதல் பிரதான ஆசாரியன் யார்?
8. மெல்கிசேதேக்கின் முறைப்படி முதல் பிரதான ஆசாரியன் யார்?
9. மூன்று கூடைகளை சொப்பனத்தில் கண்டது யார்?
10. மூன்று கொடிகளை சொப்பனத்தில் கண்டது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. இயேசு - மத் 16:19
2. அப். யோவான்- வெளி 3:7
3. எபிரேயர் - எபி 7:1
4. ஆதியாகமம் - ஆதி 14:8
5. போதகசிட்சை - நீதி 6:23
6. நீதிமானுடைய வாய் - நீதி 10:11, 13:14
7. கோணலானதை - பிர 1:15
8. குறைவானதை - பிர 1:15
9.சீஷர்கள் - மத் 9:13
10. கர்த்தர் - ஆமோஸ் 4:7
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment