கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. மடிந்து போகிறவனுக்கு கொடுக்க வேண்டியது எது?
2. மனம் கசந்தவனுக்கு கொடுக்க வேண்டியது எது?
3. சிறுமையானவர்களுக்கு தன் கையை திறந்தவள் யார்?
4. ஏழைகளுக்கு தன் கரங்களை நீட்டுவது யார்?
5. தன் நிலத்தை பயிரிடுகிறவன் எதனால் திருப்தி ஆவான்?
6. வீணரை பின்பற்றுகிறவன் எதனால் நிறைந்திருப்பான்?
7. துன்மார்க்கர் எழும்பும்போது யார் மறைந்து கொள்வார்கள்?
8. துன்மார்க்கர் அழியும்போது யார் பெருகுகிறார்கள்?
9. கொடுமை உள்ளது எது?
10. நிஷ்டூரம் உள்ளது எது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Comments
Post a Comment