கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. எந்த வயதில் ஏசாவுக்கு திருமணம் நடைபெற்றது?
2. ஏசாவின் ஏத்திய மனைவிகளின் பெயர் என்ன?
3. ஈசாக்கு வெட்டின எந்த துரவில் தண்ணீர் வந்தது?
4, ரெபேக்காள் ஈசாக்கை யாரிடம் பெண் கொள்ளக் கூடாது என்றாள்?
5. ஈசாக்கு யாக்கோபை யாரிடம் பெண் கொள்ள கூடாது என்றான்?
6. இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது இது கடவுளுடைய _____________________________.
7. ரெபேக்காள் தந்தையின் பெயர் என்ன?
8. யாக்கோபு தலையின் கீழ் இருந்த கல்லை என்னவாக மாற்றினான்?
9. பெத்தேல் என பெயர் பெறுவதற்கு முன் என்ன பெயர் இருந்தது?
10. கடவுள் தருவதில் எதை செலுத்துவதாக யாக்கோபு பொருத்தனை செய்தான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1 ஆபிரகாம்
ஆதியாகமம் 26:4
2.கேரார்
ஆதியாகமம் 26:6
3.பெலிஸ்தர்
ஆதியாகமம் 26:8
4.கர்த்தர்
ஆதியாகமம் 26:12
5.கேரார்
ஆதியாகமம் 26:6,18 6.இரண்டுதரம்
ஆதியாகமம் 27:36
7.பிகோல்
ஆதியாகமம் 26:26
8.இரண்டு
ஆதியாகமம் 27:9
9.கர்த்தர் ஆசீர்வதித்த வயல் வெளியின் வாசனையைப்போல
ஆதியாகமம் 27:27 10.இரத்தம்(ஜீவன்)
ஆதியாகமம் 37:26
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment