Skip to main content

வேத வினா விடை - 213, 214 & 215 ( 23.10.20 , 24.10.20 & 25.10.20)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.

முக்கியமான குறிப்புகள்: 

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

தவிர்க்க முடியாடத சில காரணங்களால் கடந்த 6 நாட்கள் வினா விடை பதிவிட முடியவில்லை ... அதற்காக மன்னித்து கொள்ளவும்.... இன்று 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்பட்டுள்ளன். அதேபோல் நாளை 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்படும். சிரமம் பார்க்காமல் விடைகளை பதிவிட்டு தொடர்ந்து ஒத்துழைப்பு தரும்படிகேட்டுக் கொள்கிறோம்.

பகுதி : முழு வேதாகமம்

1. கைககளின் சம்பாத்தியத்தினால் திராட்சை தோட்டத்தை நாட்டுகிறவள் யார்?

2. ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்காக என்ன செய்தார்கள்?

3. இருதயங்களில் ஞான எழுப்புதல் அடைந்த ஸ்திரீகள் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்காக என்ன செய்தார்கள்?

4. என் ஆண்டவரே என் தேவனே என்றது யார்?

5. என் தேவனே என் தேவனே என்றவர் யார்?

6. இயேசுவை தேவனிடத்திலிருந்து வந்த போதகரே என்றது யார்?

7. இயேசுவை தீர்க்கதரிசி என்றது யார்?

8. இயேசுவை நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றது யார்?

9. இயேசுவை வார்த்தை என்றது யார்?

10. இயேசுவை யூதருடைய ராஜா என்றது யார்?

11. இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்றது யார்?

12. இயேசுவை சமாதானத்தின் பிரபு என்றது யார்?

13. ஏசுவை வல்லமையுள்ள பிதயதா என்றது யார்?

14. நானே நல்ல மேய்ப்பன் என்றது யார்?

15. நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றது யார்?

16. இயேசுவை பிரதான மேய்ப்பர் என்றது யார்?

17. இயேசுவைப் பெரிய மேய்ப்பர் என்றது யார்?

18. நூற்றுக்கு அதிபதியாய் இருந்தவன் யார்?

19. யூதருக்குள்ளே அதிகாரியாக இருந்த பரிசேயன் யார்?

20. பாணபாத்திரகாரணாய் இருந்தவன் யார்?

21. தோல் பதனிடுகிறவனாய் இருந்தவன் யார்?

22. செம்பு செய்கிற கன்னானாயிருந்தவன் யார்?

23. தச்சனாய் இருந்தவன் யார்?

24. தாவீதை கண்டித்த தீர்க்கதரிசி யார்?

25. தாவீதுக்கு விரோதமாய் எழும்பின மகன் யார்?

26. தலைமயிர் யாருக்கு பாரமாய் இருந்தது?

27. நான் ஏன் ஆண்டவனுக்கு பாரமாய் இருக்க வேண்டியது என்ன என்றது யார்?

28. எதிரியின் கடிதத்தை கர்த்தரின் சன்னிதியில் விரித்த அரசன் யார்?

29.  எதிரியின் ஆலோசனையை பைத்தியமாக்கிடுவீராக என்றது யார்?

30. தூதர்களின் அப்பம் எது?

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:


நேற்றைய சரியான விடைகள்:

விரைவில் பதிவிடப்படும்.


விடைகளை நீங்களாகவே  சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you. 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!












Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...