கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1) எலியா தீர்க்கதரிசி பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் விடுத்த இடம்_____.
2)எசேக்கியா இராஜா தன் அரண்மனையிலுள்ள தன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் _______ தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு காண்பித்தான்.
3)ஏலியின் குமாரர் ____ , ___.
4)துன்மார்க்கரின் பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ___ அவருக்குப் பிரியம்.
5)சாராள் _____ வயதில் மரித்தாள்.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1)தானியேல்.12:4,
2)யாக்கோபு.1:6,
3)எபிரேயர்.11:5,
4)1 சாமுவேல்.14:51,
5)எபிரேயர்.12:14
Comments
Post a Comment