கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் எனக் கூறியவர் ______________.
2) இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?
______________________.
3)எரிகோ அலங்கம் விழ ஜனங்கள் எந்த வாத்தியங்களை ஊதினார்கள்?
____________________.
4)யூதரெல்லாம் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கட்டளையிட்ட இராஜா
_______________________.
5) அவர்கள்_____________
கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
நேற்றைய சரியான விடைகள்
1)எபிரேயு (யோவான்.19:17)
2)அகிதோப்பேல்.(2 சாமுவேல்.17:23)
3)எலிசபாள் (யாத்திராகமம்.6:23)
4) சதுசேயர் (அப்போஸ்தலர்.23:8)
5)நிக்கோதேமு (யோவான்.3:8)
Comments
Post a Comment