கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)ஜலப்பிரளயம் பூமியில் உண்டான போது நோவாவின் வயது________________.
2)யூதருக்குப் பயத்தினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாயிருந்தவன்
____________________.
3) இவன் பிசாசுகளின் தலைவனாகிய _________________ கொண்டு பிசாசுகளை துரத்துகிறான் என்று பரிசேயர் சொன்னார்கள்.
4)ஏசாவுக்கு வழங்கப்பட்ட மறுபெயர்
____________________.
5)உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை _____________.
நேற்றைய சரியான விடைகள்:
1) யாக்கோபு (ஆதியாகமம்.37:35)
2) நோவா (ஆதியாகமம்.7:1)
3)எக்காளம் (யோசுவா.6:1_20)
4) கிலவுதியுராயன் (அப்போஸ்தலர்.18:2)
5)முதிர்வயதிலும் ( சங்கீதம் 92:15)
Comments
Post a Comment