கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நீ தர்மம் செய்யும்போது மனுஷரால் புகழப்பட உனக்கு முன்பாக ____________________ ஊதுவியாதே.
2)அப்சலோமுடைய பிரதான ஆலோசகன் _____________________.
3)திதிமு எனப்பட்டவன் _______________.
4)தன் ஜீவிய காலம் முழுவதும் குஷ்டரோகியாயிருந்த இராஜா ________________.
5)சவுல் மரணமடைந்த மலை _________________.
நேற்றைய சரியான விடைகள்:
1)கேயாசி
(2 இராஜாக்கள்.5:27)
2)லீதியாள் (அப்போஸ்தலர்.16:14)
3)ஏசாயா (ஏசாயா.1:14)
4)இல்க்கியா
(2 இராஜாக்கள்.22:8)
5)சவுல்
(1 சாமுவேல்.9:18)
Comments
Post a Comment