கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)மூன்றாம் மாடியில் தூங்கிக் கொண்டே பிரசங்கம் கேட்டு கீழே விழுந்த வாலிபன் _____________________.
2) இப்பொழுதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக் கொள்ளும், என்று கர்த்தரிடம் கேட்டது _______________________.
3) பரிசுத்த நகரத்தின் வீதி எதினால் செய்யப்பட்டிருந்தது?
_______________________.
4)அத்திமரத்தின் கீழ் இருந்தது யார்?
________________________.
5)இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சி போல வறண்டு போயிற்று என்று கூறியது ______________.
நேற்றைய சரியான விடைகள்:
1) யாக்கோபு (ஆதியாகமம்.31:36)
2)பிலிப்பியருக்கு (பிலிப்பியர்.3:2)
3) யோசேப்பு (ஆதியாகமம். 37:19)
4)கல்தேயரென்னும் (ஆபகூக்.1:6)
5)சிம்சோனின் மனைவி (நியாயாதிபதிகள்.14:17)
Comments
Post a Comment