கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)ஏரோது ஏரோதியாளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவள் யாருடைய மனைவி?
____________________.
2)____________________ , _________________________ தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது.
3)கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?
_______________________ & ________________________ .
4)ஆவிக்குள் வனாந்தரத்திற்கு கொண்டுபோகப்பட்ட ஊழியக்காரன் யார்? _____________________.
5) நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது , உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது ________________________ உண்டாக்கும்.
நேற்றைய விடைகள்
1)மோசே
(உபாகமம்.34:7)
2)போதனைகளால் (எபிரெயர்.13:9)
3)ஆகாஸ் (ஏசாயா.7:10 & 11)
4)யெப்தா (நியாயாதிபதிகள்.11:1)
5)பிலேயாம் (எண்ணாகமம்.22:21-33)
Comments
Post a Comment